சீலே குறிப்புகள் (15)

14.7.19 The most beautiful city in the world – Valparaíso. ஒவ்வொரு வீடுமே இப்படிப்பட்ட ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன. ஒரு வீடு பாக்கியில்லை. *** படிக்கட்டுகள், கம்பங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. ஓவியங்கள்தான். Temperature is 0 Degree to 6 degrees Celsius. They know Indians well. They love Indian food. *** வால்பரைஸோ. நெரூதாவின் வீட்டில். கடற்கரையில் sea lions. *** In a coffee shop. இந்த கஃபேவில் … Read more

இட்லி (14)

11.7.19 “ஆவி பறக்கும் இட்லி – தொட்டுக்கொள்ள கார சட்னிக்கு மனம் ஏங்குகிறது. “ முகநூலில் எழுதிய இந்தக் குறிப்புக்கு வந்த எதிர்வினைகள் சில: வளனரசு: I think you are kidding. If it’s true really unbelievable. அடியேன்: Horrible food in South America. Ppl say Mexican food is good. அகிலா ஸ்ரீதர்: பயணங்களில் அந்த ஊர் சாப்பாடும் சேர்த்து தான் enjoy செய்யணும்.. hv great dinner.. ஆனாலும் … Read more

தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: சீலே (13)

11.7.19 In a rare Tamil restaurant in Santiago city. *** At Pablo Neruda‘ house La Chascona. He owned three bungalows. *** இன்று நெரூதாவின் இன்னொரு அரண்மனைக்குப் போயிருந்தேன். வேறு என்ன சொல்ல? அரண்மனைதான் சரியான வார்த்தை. திரும்பும் வழியில் பல கிராமங்களுக்குப் போனேன். ஒரு கிராமத்தில் ஒரு ரெஸ்தாரந்த்தில் ஒரு பெண் வியலத்தா பார்ரா, நிகானோர் பார்ரா, விக்தொர் ஹாரா பாடல்களைப் பாடி கிதார் வாசித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு … Read more

மூங்கில் தோட்டம்

ஜெ வட துருவம். நான் தென் துருவம். உங்களுக்குத் தெரியும். ஜெ இளையராஜாவுக்கு வேண்டியவர். நான்? நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு தனிமை விரும்பி. அப்படிப்பட்ட நான் ரஹ்மானை சந்திக்க நேர்ந்தது ஓர் அதிசயம். நம்ப முடியாத அதிசயமாக அது நேர்நதது. ரஹ்மான் மிகவும் private person என்பதால் அந்தச் சந்திப்பு பற்றி மூன்று மாதம் வாயே திறக்கவில்லை நான். பிறகும் கூட ஒருசில வார்த்தைகளே எழுதினேன். அடுத்தவரின் அந்தரங்கம் நம்முடையது அல்ல. இமையமலை … Read more

தென்னமெரிக்கப் பெண்கள் (12)

ஒரு அரை மணி நேரம் பேசினால் போதும், நம் உயிருக்குயிரான தோழி கூட காட்டாத பாசத்தைப் பொழிந்து தள்ளி விடுகிறார்கள் ப்ரஸீலியப் பெண்களும் சீலே பெண்களும். இன்று ஒரு கஃபேவில் நானும் நண்பர் ரிக்கார்தோவும் வைன் அருந்திக்கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு ஜோடி. அறிமுகம் ஆனது. அவளுக்கு ஆங்கிலம் தெரிந்தது. கணவனுக்கு போர்த்துக்கீஸ் ஸ்பானிஷ் மட்டும் தான். ப்ரஸீல். அவள் என்னிடம் நீங்கள் இந்த பார் ஓனரா என்று. ஸ்பானிஷில். எல்லோருமே என்னிடம் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். … Read more