ஊரின் மிக அழகான பெண்

ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மிக மிக முக்கியமான மொழிபெயர்ப்புத் தொகுப்பை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  இந்த நூலை சென்னை புத்தக விழாவிலேயே கொண்டு வந்து விட வேண்டும் என்று விரும்பினேன்.  ஆனாலும் நான் ஒரு perfectionist என்பதால் அவசர கோலமாகக் கொண்டு வருவதில் இஷ்டமில்லை.  பிழை திருத்தம் முடியும் வரை நீண்ட பதிவுகள் எதுவும் எழுதக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன்.  ஆனாலும் இன்று நேர்ந்த ஒரு சம்பவத்தால் பிழை திருத்தத்தை … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்

பின்வரும் அறிவிப்பைப் போட்டு நாலைந்து நாள் ஆயிற்று. மூன்று பேர் பதில் எழுதியிருக்கிறார்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா வாசலில் நின்று கொண்டு டெக்கான் க்ரானிக்கிளும், ஹிண்டுவும் இலவச பிரதி கொடுத்தால் தயங்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற முக்கியமான தொகுதியை அனுப்புகிறேன்; அதை உங்கள் ஊர் நூலகத்தில் வையுங்கள் என்றால் மூணே பேர் பதில். என்ன நாடு ஐயா இது!!! *** ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது … Read more