அன்ஃபூ

என்னை ரவி என்று அழைக்கக் கூடிய நண்பர்கள் கவிஞர் சுகுமாரனும் கவிஞர் கலாப்ரியாவும் ஆவர். அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் இருவரும். அதிலும் கலாப்ரியா என் குடும்ப நண்பரைப் போல. அவரது வேனல் நாவல் சரியானபடி பேசப்படாதது பற்றி என் ஆதங்கத்தை எழுதியிருந்தேன். அதற்கு கலாப்ரியா தன் முகநூலில் பின்வரும் பதிலை எழுதியிருந்தார். அதை நான் புரிந்து கொள்கிறேன். கலாப்ரியாவின் இந்தப் பதிவுக்கு தமிழ் இலக்கிய உலக தாதாவான வண்ணதாசனும் அவரது அடிப்பொடிகளும் பின்னூட்டம் என்ற பெயரில் என்னைத் … Read more