நிலவு தேயாத தேசம் – 14
http://andhimazhai.com/news/view/nilavu14.html
http://andhimazhai.com/news/view/nilavu14.html
சாருவின் சிறந்த பேட்டிகளில் ஒன்று. மக்கள் டிவியில் பொங்கல் அன்று ஒளிபரப்பானது. – ஸ்ரீராம்.
அழைப்பிதழை வடிவமைத்தவர், சுப்பிரமணியன்.
ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201), உயிர்மை (அரங்கு எண்: 124, 125), மீனாட்சி புக் ஷாப் (அரங்கு எண் 49, 50) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை. *** சாரு நிவேதிதாவின் உரைகள், தொலைக்காட்சி … Read more
நாளை மறுநாள் – அதாவது 21-ஆம் தேதி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன். 25 வரை அங்கே இருப்பேன். ஜெய்ப்பூரில் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். charu.nivedita.india@gmail.com நிலவு தேயாத தேசம் தொடரின் அடுத்த அத்தியாயத்தின் இணைப்பு கீழே: http://andhimazhai.com/news/view/nilavu13.html
இங்கே நான் கொடுக்கும் பழுப்பு நிறப் பக்கங்கள் இணைப்புகளுக்குச் சென்று பல நண்பர்கள் படிப்பதில்லை என அறிந்தேன். அவர்கள் என்னை மட்டுமே படிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பக்கங்களில் வரும் நம்முடைய முன்னோடிகளையும் படித்துக் கொண்டால் இன்னும் என் எழுத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளலாம். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3224363.ece