லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் குறித்து…
வணக்கம். நான் சாருவின் நீண்ட கால வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. அவருடய திரை விமர்சனகள், முக்கியமாக அலைந்து திரிபவனின் அழகியல் என்னுடைய, பலருடைய சினிமா குறித்த பார்வையை மாற்றியிருக்கும். அதற்குக் காரணம் அவை எழுதப்பட்ட விதம். அந்தப் படங்கள் ஏன் எவ்வகையில் மாறுபட்டவை என்பதை அதன் காட்சிகள் மூல்ம் விளக்கியிருப்பார். இத்தகைய சூழலில், லத்தீன் சினிமா பற்றி சாரு என்ன எழுதப் போகிறார் என்பதை படிக்க அனைவரைப் போலவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன், இருக்கிறேன். … Read more