ஒரு முக்கியமான ஆவணப்படம்
தமிழ் ஸ்டுடியோவின் 62வது குறும்பட வட்டம்… நாள்: 14-03-2015, சனிக்கிழமை. இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர். நேரம்: மாலை 5.30 மணிக்கு. திரையிடப்படும் ஆவணப்படம்: “யாதும்” இயக்குனர்: கோம்பை அன்வர். சிறப்பு விருந்தினர்கள்: ஆர்.ஆர். சீனிவாசன் (ஆவணப்பட இயக்குனர்) D.I.அரவிந்தன் (பத்திரிக்கையாளர் “தமிழ் இந்து”) ஹலீதா ஷமீம் (இயக்குனர் “பூவரசம் பீப்பீ”) நிகழ்விற்கு அனைவரும், வருக! அனுமதி இலவசம்! ‘யாதும்’ இந்திய … Read more