கேள்வி பதில் – 2
கேள்வி: ”தமிழ் வாசகனுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான்” என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார். உங்கள் கருத்து? செல்வகுமார் கணேஷ். பதில்: ஜெ. சொல்வது நூற்றுக்கு நூறு சரி. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரே அந்த இரண்டு நாவல்களையும் படித்ததில்லை என்பதை நான் அறிவேன். பிரச்சினை என்னவென்றால், ஜெ. தன் காலத்திலேயே legend ஆகி விட்டார் என்பதுதான். ஒருவர் லெஜண்ட் ஆகி விட்டால் அவரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் புத்தகங்களை வைத்துக் … Read more