black magic woman

எனக்குப் பிடித்த இசைக் கடவுள்களில் ஒருவர் கார்லோஸ் சந்த்தானா (Carlos Santana).  அவரோடு இணைந்து உலகின் பேரழகி ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடுகிறார். https://www.youtube.com/watch?v=HDLLXUaqZxg

ஆள்வதும் நீங்கள், அழுவதும் நீங்களா?

அன்பு நண்பர் தங்கர் பச்சானுக்கு, வணக்கம்… உங்களை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேன்.    பத்திரிகைகளில் நீங்கள் தொடர்ச்சியாக எழுதும் பத்திகளையும் பார்க்கிறேன்.  எல்லாமே இந்த சமூகத்தில் நடந்து வரும் அநீதிகளைக் கண்டு கொதித்து எழுதப்படும் ஆவேசக் கட்டுரைகள்.  இப்படி ஆவேசப்படுகின்றவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டே தான் வருகிறார்கள்.  சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் சுதந்திரம் கிடைத்ததும் எப்படித் தானும் சீரழிந்து, தேசத்தையும் சீரழித்தது என்பதை நாம் அறிவோம்.  … Read more