ஒரு பொறாமை பொச்சரிப்பு கட்டுரை…

ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இருக்கிறது.  சான்றுகளை ஏற்கனவே இந்தப் பக்கங்களில் பலமுறை எழுதியிருக்கிறேன்.  எனக்கு இப்போது பெருமாள் முருகனின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.  மொக்கை கதைகள் எழுதப் போகும் இந்த ஜாதகதாரருக்கு 2015-இல்  ஒரு குருட்டு அதிர்ஷ்டம் அடித்து பார் புகழும் எழுத்தாளர் ஆகப் போகிறார் என்று அவருடைய கட்டங்களில் நிச்சயம் எழுதப்பட்டிருக்கும்.  நாமெல்லாம் உயிரை விட்டு எழுதினாலும் ‘பார்’ புகழும் எழுத்தாளராகத்தான் ஆக முடிகிறது.  டென் டௌனிங்கில் போய்க் … Read more