முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி அராத்து…
எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்ல வேண்டியிருக்கிறது, முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி. அது ஒரு நவீன காவியம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நீங்களும் நானும் ஒன்றேபோல்தான் கருதுவோம். நான் கிழக்கு என்றால் ஜெ. மேற்கு என்பார். நான் மரியோ பர்கஸ் யோசா ஆகா ஓகோ என்றால் ஜெ. அவர் ஒரு வேஸ்ட் என்பார். நான் கிளாஸிக் என்றும் சிலாகிக்கும் படத்தை அவர் தண்டம் என்பார். வேண்டுமென்று செய்வதில்லை. என் கருத்து என்ன என்று தெரியாமலேயே அவர் சொல்வார். … Read more