’பையா’ பற்றிய ஒரு குட்டிக் கதை

…இதற்கிடையில் ‘பையா’ அழைத்தார். “May I help you?” என்று கேட்டார். ”கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன் பையா” என்றேன். “சுபஹானல்லாஹ், நீங்க மாறவே இல்ல பையா” என்றார். ’பையா’ யாரா? ராஸ லீலாவில் வருவார்.

அவதூருக்கு எதிர்வினை (2): ரிஷி

ரிஷி: எனக்கு இது வரைக்கும் புரியாத புதிர் என்னான்னா, இலக்கியம் படிச்சும் எரும மாடு மாதிரி எப்டி திரிய முடியும்ங்கிறதுதான்!! இப்டி கூச்ச நாச்சமே இல்லாம போஸ்ட் போட்றது, அந்த பக்கம் இணைய இதழ் நடத்திக்கிட்டு எலக்கியம் வேற!! இன்னும் எத்தன காலத்துக்குதா இப்டி அதர பழைய குற்றச்சாட்டப் போடுவீங்க சாருவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு!? இத கேட்டுக் கேட்டு புளிச்சு போச்சு. யார்ரா நீங்கலாம்!!!! எனக்கு ஒரு கேள்வி. சினிமாவுல நடக்காத தில்லாலங்கடி வேலையா? என்னோட … Read more

அவதூறுகளும் ஆன்மீகப் பயிற்சியும்…

அன்புள்ள சாரு, உங்களை அவதூறு செய்திருப்பவர் பெரிய இலக்கியவாதியோ பெரிய எழுத்தாளரோ கிடையாது. ஒரு இணைய இதழ் நடத்துகிறார். அதில் பெரும்பாலும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிறரால் செய்யப்பட்டு அதில் வருகிறது.  இவர் எப்பொழுதும் தனது பேஸ்புக்கில் மற்றவர்களை சாடி மட்டுமே கிண்டலாக எழுதுவது வழக்கம். எப்பொழுதும் அவர் பார்ப்பனன் பார்ப்பனன் என்று எழுதிக் கொண்டே இருப்பதால் ஒருமுறை நான் கேள்வி கேட்டேன். (நான் பார்ப்பனன் கிடையாது). அதற்கு பதில் தராமல் நான் கமெண்ட் எழுத … Read more

அவதூறுக்கு ஒரு எதிர்வினை (1)

ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி நரசிம்மன்: ஒரு பதிப்பகத்தின் ஜீவனே எழுத்தாளன்தான். நாம் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டியது எந்த ஒரு பதிப்பகத்தின் கடமை என்று நினைக்கிறேன். மிஷ்கினிடம் வேலை பார்த்த அசோசியேட் டைரக்டர் அந்த கேரக்டர் சாருவை வைத்துதான் படத்தில் அமைத்தோம் என்று சொல்வதே பொய் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும், உங்களை நம்பி ஒரு வார்த்தை பேசியவரின் கருத்துக்களை இப்படி வெளியே பேசுவது அநாகரிகத்தின் … Read more