எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்
பின்வரும் கேள்வியும் பதிலும் இன்று மாலை நடந்த அக்கப்போருக்கு முன்பே எழுதப்பட்டது. பிடிக்காத எழுத்தாளர்கள் இத்தனை பேரைச் சொல்கிறீர்கள், பிடித்தவர்கள்? காயத்ரி ஆர். பதில்: என் வாழ்க்கை வரலாற்றையே கேட்கிறாய். சொல்கிறேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதி மற்றும் எண்பதுகளில் நான் பெரிதும் இலக்கியத்தை விடவும் தத்துவவாதிகளையே பயின்று கொண்டிருந்தேன். முதலில் படித்தது Émile Durkheim. இந்தத் தத்துவவாதிகள் பற்றி நான் இப்போது எதுவும் எழுதப் போவதில்லை. கூகிளில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 1980இல் நிலைமை அப்படி … Read more