நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகள் (2)

அத்தியாயம் 1 அருமையான தொடக்கம். சரித்திரக் கதைகளையே விரும்பிப் படிக்கும் எனக்கு திருநெல்வேலி அல்வா கிட்டியுள்ளது. – ஹேமலதா குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது – மலர் ஈஸ்வர் கதை சொல்லலின் தொடக்கமே, வாரணம் ஆயிரம். சாரு நிவேதிதா, தமிழ் இலக்கியத்தின் தமிழ்மகன். – கவி சிவா இந்துக்கள் இதை மனப்பக்குவத்துடன் எந்த வித மதத்துவேஷம் இல்லாமல் வாசிப்பார்கள். ஏன் நமது வீரத்துறவி விவேகானந்தர் கூட பல பொக்கிஷங்களை தன்னடத்தே கொண்ட மார்க்கம் என … Read more

ஔரங்கசீப் – எதிர்வினைகள் – 1

நான்தான் ஔரங்கசீப்… நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். இதுவரை நாவலின் அத்தியாயங்கள் சுமார் 30000 வாசிப்புகளை எட்டியிருக்கிறது. 3000 பேர் படித்திருப்பார்கள் போல. ஆனால் ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது. எனவே இந்த 3000 என்ற எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. சில பேர் இதெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்ததில்லையே என்று எழுதியிருக்கின்றனர். அதனால்தானே நாவலாக எழுத வேண்டியிருக்கிறது? பாட நூல்களில் அரசாங்கம் என்ன எழுத விரும்புகிறதோ அதைத்தானே எழுதும்? மேலும், நான் எழுதுவது … Read more