7. அக்லாக் என்றால் என்ன? (நான்தான் ஔரங்கசீப்… விவாதங்கள்)

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் தன் வாழ்வின் ரூஹ் என்று இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.  அவை, அக்லாக் மற்றும் ஆதாப்.  இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் முதல் முதலாக ஔரங்கசீப்பின் கடிதங்களில் கண்டேன்.  பல இடங்களில் தொடர்ந்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் ஔரங்கசீப்.  மட்டுமல்ல.  ஒரு பெர்ஷியனின் அடையாளமே இந்த அக்லாக்தான் என்கிறார்.  ரூஹ் என்றால், ஆத்மா, உயிர் மூச்சு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  வாழ்வின் அர்த்தம்.  ஃபார்ஸி மொழியில் அக்லாக் என்றால் … Read more

நான்தான் ஔரங்கசீப்… மதிப்புரைகள் (6)

நான் கடந்த இரு வாரங்களுக்கு முன், கோவிட் நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டேன். என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு நரக வேதனையை அனுபவித்தில்லை என அடித்துச் சொல்வேன். உடலளவிலும் ,மனதளவிலும் இந்தக் கொடிய நோய் கொடுக்கக் கூடிய வலியை வார்த்தைகளில் கடத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் நான் bynge appஐ டவுன்லோடு செய்து சாருவின் நான்தான் ஒளரங்கசீப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின், என் கடும்காய்ச்சலிலும், தலைவலியிலும், இதர பல நோவுகளிடையேயும் என்னுடன் ஒளரங்கசீப் பேச ஆரம்பித்தார். … Read more

நான்தான் ஔரங்கசீப்… கேள்விகள்/விவாதங்கள்-5

You have clearly said that it is a novel based on a real historical figure and NOT a documentary. But most of the comments seem to see this as a revised history and focus only on the ‘facts/ information. Is the literary aspect (e.g. the depiction of the ebbs and flows of relationships, the characters’ … Read more

நான்தான் ஔரங்கசீப்… எதிர்வினைகள் (4)

அன்புள்ள சாரு அவர்களுக்கு! மலேசியா- ஈப்போவில் இருந்து முபாரக் அலி ( கஸீப்அலி) எழுதுகின்றேன்! நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன். நான்தான் அவுரங்கஸீப்… புதினத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இந்தியாவில் அவுரங்கஸீப் மீது இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகரித்து விடுமோ இந்தக் கதை என்ற பயத்திலேயே படிக்கத் துவங்கினேன். அவரங்கஸீப் போன்ற நற்பண்புகள் நிறைந்த ஒருவர் எப்படி ஒரு அகோரியின் உடம்பில் புகுந்து கதை விட முடியும் என்ற ஏளனத்துடன் சில எள்ளலான கருத்துக்களைக் கூட அங்கே பதிவு … Read more