ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா என்ற என் மொத்தமான கவிதைத் தொகுதி இந்தப் புத்தக விழாவில் வந்து விடும். எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் எடிட் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளவன் நான். எழுத்தாளரே எடிட் செய்யக் கூடாது. எழுத்தாளரை நன்கு அறிந்த ஒருவர் செய்ய வேண்டும். தமிழில் நூறு புத்தகங்களே விற்பதால் யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நான் அப்படிச் செய்வதில்லை. ஸ்மாஷன் தாராவை எடிட் செய்து கொடுக்க என் நீண்ட கால நண்பர் ஆத்மார்த்தியைக் கேட்டேன். … Read more

நான்தான் ஔரங்கசீப்… குறித்து உங்களிடம் ஒரு கேள்வியும், நிர்மலின் மதிப்புரையும்…

நேற்று நந்தினி கிருஷ்ணன் பேசும்போது ஒரு யோசனை சொன்னார். நான்தான் ஔரங்கசீப்… நான்கு பாகங்களாக உள்ளது. இப்போது மூன்றாம் பாகம் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வர இருக்கும் புத்தக விழாவில் முதல் பாகத்தை வெளியிட்டால் என்ன என்பது நந்தினியின் கேள்வி. ஆர்வமும் கூட. இது சம்பந்தமாக எனக்கு வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் சரிசமமான காரணங்கள் எழுகின்றன. வேண்டாம் ஏன் என்றால், 2000 பக்கம் என்றாலும் எல்லோரும் ஒரு சேரப் படிப்பதையே விரும்புவார்கள். வேண்டும் ஏன் என்றால், … Read more