சொற்கடிகை – 19

இயக்குனர் வஸந்த்தை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவரைப் போலவே நானும் பாபாவின் பக்தன். அவர் வீடும் என் வீடும் அருகருகே இருந்ததால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இன்று ஸீரோ டிகிரி அரங்கில் சந்தித்தோம். அவருடைய விசேஷம் என்னவென்றால், அவரிடம் சினிமாவின் வெளிச்சமே தெரியாது. அப்படிப் பழகும் ஒரு சிலர் ஏ.ஆர். ரஹ்மான், பாரதிராஜா, லெனின். என் பள்ளிப் பருவத் தோழனைப் போல் பழகியவர் பாலு மகேந்திரா. வஸந்த்தும் பாலுவைப் போன்றவர்தான். இன்று அவர் என்னிடம் போய் … Read more

100 : முதல் பத்து

நான் அடிக்கடி கேட்கும் பாடல்களின் பட்டியல். மார்ச் 19 இரவு டி.ஜே.யின் உதவியுடன் கேட்கலாம். Chandrachooda – Anoop Sankar https://www.bing.com/videos/search?q=chandrachooda+anoop+shankar&view=detail&mid=5A89FB1AB3FA3FC652B85A89FB1AB3FA3FC652B8&FORM=VIRE 2. Nee Ninaindhal: Vidya and Vandana Iyer https://www.bing.com/search?q=nee+nenaindal&qs=SC&pq=nee+ninain&sk=SC1&sc=8-10&cvid=6BC9E72CA50B4C52BAD5322E11F243E2&FORM=QBRE&sp=2 3. Teri Deewani: Kailash Kher https://www.bing.com/videos/search?q=kailash+kher+teri+deewani&view=detail&mid=6F0B8323DB3FDC6DB2536F0B8323DB3FDC6DB253&FORM=VIRE0&ru=%2fsearch%3fq%3dkailash%2bkher%2bteri%2bdeewani%26qs%3dn%26form%3dQBRE%26sp%3d-1%26ghc%3d1%26pq%3dkailash%2bkher%2bteri%2bdeewani%26sc%3d7-25%26sk%3d%26cvid%3d12566CC89F6B42C1BEE190E387236C8A 4. Kailash Kher in a malayalam film Kabeerinte divasangal Khwaja mere khwaja https://www.bing.com/videos/search?q=kailash+kher+kabeerinte&qs=n&sp=-1&pq=kailash+kher+kabeerinte&sc=0-23&sk=&cvid=3F92869608B0434F84A71C7A884BDB4E&ru=%2fsearch%3fq%3dkailash%2bkher%2bkabeerinte%26qs%3dn%26form%3dQBRE%26sp%3d-1%26pq%3dkailash%2bkher%2bkabeerinte%26sc%3d0-23%26sk%3d%26cvid%3d3F92869608B0434F84A71C7A884BDB4E&view=detail&mmscn=vwrc&mid=A09F85365BFF9F4EE661A09F85365BFF9F4EE661&FORM=WRVORC 5. Adnan Sami : Tera chehra https://www.bing.com/videos/search?q=adnan+sami+songs&docid=607998203480841227&mid=B3F0ACA3056DE491DD9DB3F0ACA3056DE491DD9D&view=detail&FORM=VIRE 6. Sajjad Ali: Tum Naraaz … Read more

முதல் நூறு: 7

கே:| நீங்கள் வாசித்ததில் (வாழ்ந்ததில்) எந்த கதாபாத்திரத்தை நீங்கள் அதிகம் விரும்பியது? இந்தக் கதாபாத்திரத்தை போன்று ஒரு கதாபாத்திரம் எழுத வேண்டும் என விரும்பிய தருணம்? காரணம்? ரஞ்சித் சின்னுசாமி அந்தியூர் பதில்: வாசித்ததில் அதிகம் விரும்பியது மரியோ பர்கஸ் யோசாவின் Feast of the Goat நாவலில் வரும் கதைசொல்லியான உரானியா காப்ரால் என்ற பெண்.  யோசாவின் நாவல்களில் வரும் கதைசொல்லிகள் அநேகமாக ஆண்களாகவே இருப்பார்கள்.  வித்தியாசமாக இந்த நாவலில் பெண் வருகிறாள்.  எந்த ஜென்மத்திலும் … Read more

சொற்கடிகை : 18

வழக்கம் போல் போன் பண்ணினார் டார்ச்சர் கோவிந்தன்.  ”நேற்று இன்னார் வந்தார்.  அவர் சொன்னதைக் கேட்டு மனசு பேஜார் ஆகி விட்டது.”  டார்ச்சர் ஆரம்பம் என்ற விசனத்துடன் “என்ன சொன்னார்?” என்றேன். அன்று யுவன் பேசியதுதான் பெஸ்ட் என்றார். ஆமாம், அதில் மனசு பேஜார் ஆக என்ன இருக்கிறது?  எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே? எந்த இடமாக இருந்தாலும் அங்கே நீங்கள்தான் சாரு பெஸ்டாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மனசு பேஜார் ஆகி விடுகிறது.  ஆ, இது என்ன … Read more