சொற்கடிகை – 16
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் பாலா என்று ஒரு ஆள் வருவார். மார்கிஸிஸ்ட் புத்திஜீவி. அந்த ஆள் நாவலின் கதைசொல்லியான சூர்யாவிடம் ஒரு பண்ணையார் போல் நடந்து கொள்வார். அம்மாதிரி என் நண்பர் ஒருவரிடம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் நடந்து கொண்டார். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். பண்ணையார்த்தனமெல்லாம் காட்டினால் விலகி விடுவேன். விலக்கி விடுவேன். நிலப்பிரபுத்துவப் பண்ணையார்த்தனத்துக்கெல்லாம் என்னிடம் மன்னிப்பே கிடையாது. என்ன ——க்கு இவர்கள் ஃபூக்கோ —————-யையெல்லாம் … Read more