ஒரு கவிதை நிகழ்வு
(20+) Facebook
(20+) Facebook
என் இதயத்தில் பாதி அடைப்பு உள்ளது. அதனால் வீட்டு வாசலில் காரில் கொண்டு வந்து விட்டால் கேட்டிலிருந்து வீட்டுக்கு வரும் 200 அடி தூரம் நடந்தால் நெஞ்சு வலிக்கிறது. கோபப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. திகில் படமோ, த்ரில்லரோ பார்த்தால் நெஞ்சு ரொம்பவே வலிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. ஆனால் மதியம் மூன்று மணி வரை பத்து கி.மீ. தூரம் வரை நடக்கிறேன். எந்த வலியும் இல்லை. மாலையிலிருந்துதான் மேற்கண்ட பிரச்சினை. இதற்காக ஒரு ஹோமியோ … Read more
14. டார்ச்சர் கோவிந்தன் என்ற பெயரில் நீங்கள் உருவாக்கியிருக்கும் கேரக்டர் சுவாரசியம். அதிலும், அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் தாமதம் என்றதும், எந்த பாரில் இருக்கிறீர்கள் என்று கேட்டது அதகளம். ஆணா பெண்ணா தெரியவில்லை. ஏன் என்றால், அவர் உங்கள் மீது வைத்திருக்கும் நட்பு, நட்பு என்ற வட்டத்துக்குள் வராது போல் தெரிகிறது. பாசம் என்று சொல்லலாம். ஆண்கள் இப்படி இருக்க மாட்டார்களே என்று யோசனையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அது பெண் என்று … Read more
13. சாருவின் கனவு, லட்சியம் என்ன? ரஞ்சித் சின்னுசாமி பதில்: கனவு, கனவுகள் இல்லாத உறக்கம். லட்சியம்: ம்யாவ், தியாகராஜா, அசோகா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர்
ஒருநாள் திருப்பூரிலிருந்து மாசாணியம்மான் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். காரிலிருந்து Wim Mertensஇன் Struggle for Pleasure என்ற பியானோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியாக இருந்தது. எப்படி என்றேன். உங்கள் எழுத்துதான் என்றார். சாருவுக்கு முன், சாருவுக்குப் பின் என்றும் தொடர்ந்தார். என் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தையும் படித்திராதவர். ஒரு பனியன் தொழிற்சாலையின் முதலாளியாக ஏராளமான தொழிலாளர்களோடும் ஏராளமான பிரச்சினைகளோடும் சாதாரண குடும்ப வாழ்க்கையோடும் பிணைக்கப்பட்டிருந்தவர் இன்று இசை, இலக்கியம், தத்துவம் என்று … Read more
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் அமர்ந்திருந்த போது “சும்மா” எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பற்றிக்கொண்டது. முதல் சிறுகதை , அவசர சிகிச்சை பிரிவு.இதை நீண்ட சிறுகதை எனச் சொல்லலாம். பின்னி எடுத்து விட்டார். உலகத்தரமான நவீன சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தச் சிறுகதை. ஹஸன் அஸிஸூல் ஹக் , வங்காள தேச எழுத்தாளர். தமிழில் மொழிபெயர்ப்பு – தாமரைச் செல்வி. இங்கே பலரும் சுஜாதாவின் நகரம் சிறுகதையை ஆஹா ஓஹோவென கொண்டாடுவார்கள். முதல் முறை … Read more