ஔரங்ஸேப் – 100 கொண்டாட்டம்
ஒருநாள் திருப்பூரிலிருந்து மாசாணியம்மான் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். காரிலிருந்து Wim Mertensஇன் Struggle for Pleasure என்ற பியானோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியாக இருந்தது. எப்படி என்றேன். உங்கள் எழுத்துதான் என்றார். சாருவுக்கு முன், சாருவுக்குப் பின் என்றும் தொடர்ந்தார். என் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தையும் படித்திராதவர். ஒரு பனியன் தொழிற்சாலையின் முதலாளியாக ஏராளமான தொழிலாளர்களோடும் ஏராளமான பிரச்சினைகளோடும் சாதாரண குடும்ப வாழ்க்கையோடும் பிணைக்கப்பட்டிருந்தவர் இன்று இசை, இலக்கியம், தத்துவம் என்று … Read more