முதல் நூறு: 15: எழுத்தாளர்களுக்குள் மண உறவு
கேள்வி: ஒரு தொழிலதிபர் தன் தொழில் சார்ந்த ஒருவர் குடும்பத்துடனும், ஒரு திரைப்படக் கலைஞர் திரைப்படத்துறை சார்ந்த ஒருவருடனும் திருமண சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான துறைகளில் அப்படி பார்க்க முடிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் ஏன் தம் எழுத்துத் தொழில் சார்ந்த எழுத்தாளருடனோ, அவரது குடும்பத்தாருடனோ திருமண சம்பந்தம் செய்து கொள்வதில்லை? உலகில் அப்படி எங்கேனும், யாரேனும் செய்து கொண்டிருகிறார்களா? (வாசகியாக வந்து பழகி மனைவியாய் மாறியதை எல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.) ஆர்.எஸ்.பிரபு, சென்னை. … Read more