ஒரு சந்திப்பு
தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் எழுதுகிறேன். இந்த அளவுக்கு என் வாழ்நாளில் எப்போதும் எழுதியதில்லை. மழை காரணமாக வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியவில்லை. அதனால், ஒரு மாற்றத்துக்காக இந்த மாதம் 19, 20, 21 (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாளும் ஏற்காட்டில் இருப்பேன். 18 இரவே ஏற்காடு வந்து விடுவேன். ஏற்காடு என்றாலே கொலைப்பசி என்ற விஷயம் பயமுறுத்துகிறது. இந்த முறை செல்வகுமார் என்னோடு வருவதால் – அவரிடம் காரும் இருக்கிறது என்பதால் … Read more