த அவ்ட்ஸைடர் (20)
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நான் எப்படி இருந்தேனோ அம்மாதிரியான உணர்ச்சிக் குவியலில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால், இந்தக் கணம் வரை எலான் மஸ்க் யார் என்றோ அவர் பெயர் ஏன் இப்படி அடிபடுகிறது என்றோ தெரியவில்லை. முந்தாநாள் வரை எலான் மஸ்க் ஒரு வாசனைத் திரவியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அது ஒரு மனிதர் என்று தெரிந்தது. அவர் ஒரு வலதுசாரி என்றும் ஒரு புதுவகை … Read more