சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு
சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது. அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான். நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம். எல்லாவற்றிலுமே அப்படித்தான். உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும். மற்றபடி எல்லாம் குழம்புதான். கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த … Read more