எக்ஸைல் (புதிது)
எக்ஸைல் முடித்து விட்டேன். மொத்தம் 850 பக்கங்கள். ஒரு லட்சத்து அறுபதாயிரம் வார்த்தைகள். இன்னும் கடைசி அத்தியாயம் எழுத வேண்டும். அதை ஒரு பத்து பக்கங்களில் முடிப்பேன் என்று நினைக்கிறேன். எங்கேனும் ஒரு நதிக்கரையில்தான் அதை எழுத வேண்டும். இரண்டு நண்பர்களிடம் படிக்கக் கொடுக்க இருக்கிறேன். ஒருவர் எனக்குப் பிடித்த இலக்கியவாதி. இன்னொருவர் இலக்கியவாதி என்று அடையாளத்தை வெறுக்கும் இலக்கியவாதி. ராஸ லீலாவை விட நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நண்பர்கள் இருவரும் தாங்கள் என்ன நினைத்தாலும் … Read more