Tiga : Bugatti : Totally psychedelic…
இன்றுதான் இவரது இசை எனக்கு அறிமுகம். அதாவது பெயர் தெரிந்து. பெயர் தெரியாமல் இரவு விடுதிகளில், நடன அரங்குகளில் கேட்டு ஆடியிருக்கலாம். போதையில் பெயரை யார் கவனிப்பது? இன்றுதான் பெயர் தெரிந்து கேட்கிறேன். அறிமுகப்படுத்தியவர் பாவாணன். பாடகரின் பெயர் டீகா. Tiga. கனடா நாட்டவர். இவர் இசை ஸைக்கடெலிக் ஆக இருக்கிறது. இமயமலையில் கிடைக்கும் இலையைப் புகைத்தபடி கேட்டால் சொர்க்கம் பார்க்கலாம் போல. என்னதான் நான் காந்தியவாதியாக மாறி விட்ட போதும் காந்தி கேட்ட ரகுபதியையெல்லாம் கேட்க … Read more