நிலவு தேயாத தேசம் : 6

ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு ஆர்வத்துடன் வாசிப்பார்கள் என்றும், ஒரு பயணக் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும் என்றும் இப்போதுதான் தெரிகிறது.  பல நண்பர்கள் நிலவு தேயாத தேசம் பயணக் கட்டுரையின் அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று காத்திருந்து படிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.  நன்றி.  பத்து நாள் மட்டுமே துருக்கியில் சுற்றினாலும் அந்தப் பத்து நாட்களுக்காக ஒரு ஆண்டு தீவிரமாகப் படித்தேன்.  அந்தப் படிப்பினால்தான் துருக்கி  சென்றே ஆக வேண்டும் என்று கிளம்பினேன்.  உதாரணமாக, கப்படோச்சியா … Read more

புதிய தலைமுறை விவாதம்

மது விலக்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பங்கு கொண்டு உளறியது.  (நன்றாகத்தான் பேசினேன்.  ஆனால் ஒட்டுமொத்த சூழலோடு பொருத்திப் பார்த்த போது  நான் பேசியது எனக்கே உளறலாகத்தான் தோன்றியது.)  பேசாமல் நானும் மனுஷ்ய புத்திரனோடு சேர்ந்து மது விலக்கு பிரச்சாரமே செய்திருக்கிலாம். புதிய தலைமுறை நேர்படப் பேசு – 28.11.2015 https://www.youtube.com/watch?v=LXbFfd1QDBI