cat food
நான் என்னுடைய தினசரி வாழ்க்கை முறை பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியும் அதையெல்லாம் படிக்காமல், அல்லது, படித்தும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப எனக்கு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தால் நானும் என் வேலையையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப என் தினசரி வாழ்க்கை பற்றித்தான் எழுதிக் கொண்டிருப்பேன். வேறு வழியே இல்லை. என்னை ங்கொம்மா ங்கோத்தா என்று திட்டி வரும் கடிதங்களைப் பற்றி நான் கவலையே படுவதில்லை. குப்பைக்கூடையில் போட கண்ணிமைக்கும் நேரம். அந்த ஆளுக்காகப் பரிதாபப்பட … Read more