வழக்கம் போலவே என் தேர்தல் கணிப்பு…

வழக்கம் போலவே என் தேர்தல் கணிப்பு சரியாகி விட்டது.  காங்கிரஸ் 50, பிஜேபி 350 என்பது என் கணிப்பு.  இதை 9.18க்கு எழுதுகிறேன்.  தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.  காங்கிரஸ் 75-ஐத் தாண்டாது போல் தெரிகிறது.  ஆக, இரண்டு இலக்க நம்பரோடு காங்கிரஸ் திருப்தி கொள்ள வேண்டியதுதான்.  பிஜேபிக்கு 350 கிடைத்து விடும்.  இனிமேலான இந்திய அரசியல் பிஜேபி versus ஆம் ஆத்மி என்று இருந்தால் நன்றாக இருக்கும்.  காங்கிரஸ் மாநிலக் கட்சியாகி விட்டது இந்தியாவுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

Comments are closed.