பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை : நிர்குண்

(நிர்குண் ஒரு நாளில் இதுபோல் முப்பதிலிருந்து நாற்பது கவிதைகள் எழுதுகிறார். எல்லாவற்றையும் தொகுத்தால் ஒரு ஆண்டில் இருபது முப்பது தொகுதிகள் வரும். நிர்குண், விரைவில் இதையெல்லாம் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் – சாரு) July 28, 2025 Charu Nivedita 1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது என்கிறான் பெருங்கவிஞன் ’ஒரு பறவை வீழ்ந்தாலும் அதில் திட்டமுண்டு இப்போது நடக்கும் என்றால் நடக்காது இப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான் நடந்தது அந்தச் சந்திப்பு ஈருடல் … Read more