இனி வேண்டாம்…

நீங்கள் ஒரு நாவலை எழுதி முடிக்கிறீர்கள்.  அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்த விரும்புகிறீர்கள்.  தப்பே இல்லை.  நான் பாட்டுக்கு என் எழுத்து உண்டு, நான் உண்டு என்று யார் வம்புக்கும் போகாமல் இருந்து கொண்டிருக்கிறேன்.  உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்கிறீர்கள். அது முதல் தப்பு.  ஏனென்றால், உங்கள் புத்தகத்துக்காக நான் மூன்று தினங்களை இழக்க வேண்டியிருக்கிறது.  அந்த தினங்களில் நான் என்னுடைய புத்தக வேலையைச் செய்திருப்பேன்.  செய்திருந்தால் புத்தக விழாவில் என்னுடைய ஒன்றிரண்டு … Read more

நாவல் வெளியீட்டு விழா குறித்து செல்வகுமார் கணேசன்

1) ந. முருகேச பாண்டியன் தமிழின் தற்கால படைப்புகள் பெரும்பாலானவற்றை படித்திருக்கிறார்.  அதைப் பற்றி அறிமுகங்களையும் தவறாது பதிவு செய்துவிடுகிறார்.  படிப்பதில் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு அவரை ரோல்மாடலாக கொண்டு வாசித்தால் நல்லது. பெரும் வாசிப்புப் பழக்கம் இருந்தும், அது அவரை கடினத்தன்மை இன்றி ஜோவியலாக, எப்போதும் புன்சிரிப்பு உடைய மனிதராக வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உரியது  🙂  கார்ல் மார்க்ஸின் அரசியல் பதிவுகளை விட்டுவிட்டு நாவலைப் பற்றி மட்டும் பேசுகிறேன் என்று தொடங்கினார்.  நாவல் குறித்தும், அதிலிருக்கும்  … Read more