அர்விந்த் கெஜ்ரிவாலின் உரை / அடியேனின் தேர்தல் கணிப்பு
கெஜ்ரிவால் பற்றி என்னுடைய கருத்தை விரிவாக ந்யூஸ் சைரன் பத்திரிகையில் நான் எழுதியுள்ளதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஊழல் தான் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சினை. அதனால்தான் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1947-க்குப் பிறகு நடந்த தேர்தல்களிலேயே மிக மிக மிக மிக மோசமான முறையில் மண்ணைக் கவ்வப் போகிறது என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலக் கட்சியாகக் குறுகி விடும் என்பது என் கணிப்பு. 1999-ஆம் அண்டு … Read more