புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் : விபரங்கள்

  என்ன விளம்பரம் செய்தாலும் சமகாலத் தமிழ் இலக்கிய நூல்கள் ஒருசில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை என்பது நிதர்சனம்.  இந்த நிலையை மாற்றவே முன்பதிவுத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.  1000 ரூ விலையுள்ள புதிய எக்ஸைல் டிசம்பர் 1 முதல் 7 வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு ரூ.500/-க்குக் கிடைக்கும்.  இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.  குறைந்த பட்சம் முன்பதிவுத் திட்டத்தின் மூலம் 10,000 எண்ணிக்கையைத் தொடலாம் என்பது என் எண்ணம்.  இதற்கு … Read more

நவீன எழுத்தின் ஒரு உதாரணம்…

உறங்கச் செல்லும் முன் முகநூலை ஓரிரு நிமிடங்கள் பீராயலாம் என்று பார்த்தால் இப்படி ஒரு அற்புதமான சிறுகதை.  எழுதியவர் அராத்து.  சும்மா பிரித்து மேய்கிறார்.  படித்துப் பாருங்கள்… சயனைட் குறுங்கதைகள் – காதல் சதுரங்கம். பேர் ஊரா முக்கியம் ? கதைதானே முக்கியம் . அவன் விமானத்தில் வந்து கொண்டு இருந்தான். அவள் கடும் உழைப்பாளி . இந்த வாக்கியம் இதுவரை தமிழ் இலக்கியத்திலோ , பல்ப் ஃபிக்‌ஷனிலோ அல்லது செக்ஸ் கதைகளிலோ கூட வந்திருக்காது. அவளுக்கு … Read more

(புதிய) எக்ஸைல் முன்வெளியீட்டு சலுகைத் திட்டம்

புதிய எக்ஸைல் நாவலை முன்வெளியீட்டுத் திட்டத்தின் (Pre-order) கீழ் நீங்கள் வாங்கிப் பயன் அடையலாம்.  உத்தேசமாக நாவலின் பக்கங்கள் 1000 இருக்கலாம்.  விலை 1000 ரூ.  டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு இந்த நூல் 500/- ரூபாய்க்குக் கிடைக்கும்.  ஜனவரி 5 புத்தக வெளியீட்டுக்கு முன்பே உங்களுக்குக் கிடைத்து விடும். சில ஃபோன் கம்பெனிகள் இப்படி pre-order மூலம்தான் விற்கின்றன.  ஆங்கிலப் புத்தகங்கள் பெரும் அளவில் இந்த முன் வெளியீட்டுத் … Read more