ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்
பின்வரும் கடிதம் புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது. இந்தக் கடிதத்தை எழுதிய போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை. இன்றைய நிலையில் சூழல் மாறியிருக்கிறது. ரஜினி பாஜகவில் சேரப் போவதில்லை என்றும் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன என்றும் தெரிய வருகிறது. அப்படி ஆரம்பித்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ராமச்சந்திர குஹா சொல்வது போல் இந்தியாவுக்கு நல்ல முதலமைச்சர்களே தேவை. அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். நான் சாரு நிவேதிதா. இந்தக் கடிதத்தின் … Read more