ஒரு சந்தோஷமான கடிதம்…
அன்புள்ள சாருவுக்கு, அன்புள்ள சாரு, தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மூன்று தினங்களுக்குப் பின்பே அறிந்தேன். நிஜமாக பெங்களூரிலிருந்து சென்னை வந்து பார்க்கவே தீர்மானித்திருந்தேன். அடுத்த நாள் என் மகன் உடல் நலமின்றி ICUவில் சேர்க்கப்பட்டிருந்தான். ஒரு வாரம் கழித்தே discharge செய்யப்பட்டான். இருப்பினும் நிறைய நண்பர்கள் உங்களை நன்கு கவனித்துக்கொண்டதை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். தாங்கள் நலமாக வீடு வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அந்திமழை கேள்வி பதிலில் தாங்கள் “Atlas shrugged” … Read more