Amel Bent
https://www.youtube.com/watch?v=yba8EPVWmgg&index=3&list=RDD38EUIll1pM
https://www.youtube.com/watch?v=yba8EPVWmgg&index=3&list=RDD38EUIll1pM
அந்திமழையில் வெளிவந்து கொண்டிருக்கும் என் கேள்வி பதில் பகுதி நல்ல பல கேள்விகளால் என் மனதுக்குப் பிரியமான ஒரு பகுதியாக ஆகிக் கொண்டிருக்கிறது. இதேபோல் இந்தப் பகுதியில் இன்னும் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறேன்… http://andhimazhai.com/news/view/charu15.html
முகநூலில் எழுதுபவர்களின் தமிழைப் பார்க்கும் போதெல்லாம் நான் துக்கம் கொள்வதுண்டு. தமிழ் இனி செத்துப் போகும் என்று நண்பர்களிடம் புலம்புவதுண்டு. ஆனாலும் பாரதியும், மௌனியும், நகுலனும், தர்மு சிவராமுவும் கொடுத்த பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சமகாலத் தமிழ் எழுத்தை நான் அதிகம் வாசிப்பதில்லை. வாசிக்க விரும்புவதும் இல்லை. நான் தமிழில் எழுதினாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு மத்தியில் சென்று விடவே விரும்புகிறேன். ஓரளவு அந்த முயற்சியில் வெற்றியும் கிட்டி விட்டது. ராஸ லீலா … Read more