Literature Studio : Te Aroha : Writer’s Retreat
Vibha Malhotra என்ற பெண்ணால் நடத்தப்பட்டு வரும் இலக்கிய நிறுவனம் லிட்ரேச்சர் ஸ்டுடியோ. இவர் ஒரு பிரபல தொழிலதிபரின் மகள். இந்த நிறுவனமும் உத்தர்காண்டில் உள்ள தானா ச்சூலி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள Te Aroha என்ற மலைவாசஸ்தலத்தின் உரிமையாளரான சுமந்த் பத்ராவும் இணைந்து இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருந்து எழுத்தாளர்களை வரவழைத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து, பேசி, உண்டு, வைன் அருந்தி, மலையேறி, இலக்கியம் பேசித் திரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்த ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து அடியேன் … Read more