Interstellar
க்றிஸ்டோஃபர் நோலனின் கற்பனையும் சிருஷ்டித்தன்மையும் வறண்டு விட்டது, அவர் இப்போது ஒரு ‘ஹாலிவுட்’ இயக்குனர் ஆகி விட்டார், பழைய நோலன் இப்போது இல்லை என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. அந்த மாதிரி நினைத்துத்தான் இண்டர்ஸ்டெல்லாரைப் பார்த்தேன். பார்த்த பிறகு நோலனின் படங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன். அது மட்டும் அல்லாமல், உலகின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. விரிவாக இது பற்றி எழுத எனக்கு நேரம் இல்லை. … Read more