நவீன எழுத்தின் ஒரு உதாரணம்…
உறங்கச் செல்லும் முன் முகநூலை ஓரிரு நிமிடங்கள் பீராயலாம் என்று பார்த்தால் இப்படி ஒரு அற்புதமான சிறுகதை. எழுதியவர் அராத்து. சும்மா பிரித்து மேய்கிறார். படித்துப் பாருங்கள்… சயனைட் குறுங்கதைகள் – காதல் சதுரங்கம். பேர் ஊரா முக்கியம் ? கதைதானே முக்கியம் . அவன் விமானத்தில் வந்து கொண்டு இருந்தான். அவள் கடும் உழைப்பாளி . இந்த வாக்கியம் இதுவரை தமிழ் இலக்கியத்திலோ , பல்ப் ஃபிக்ஷனிலோ அல்லது செக்ஸ் கதைகளிலோ கூட வந்திருக்காது. அவளுக்கு … Read more