ரஜினி பற்றி அராத்து
(கொடுமையான எழுத்துப் பிழைகளை நான் சரி செய்யவில்லை. கேட்டால் எல்லாருமே இப்படித்தான் எழுதுகிறான் என்கிறார்! எப்படியோ போங்க!) ரஜினியும் சிகரட்டும் சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் … Read more