ருத்ரய்யா நினைவுக் கூட்டம்
இயக்குனர் ருத்ரைய்யா நினைவுக் கூட்டம்… 30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை. நினைவைப் பகிர்ந்துக் கொள்பவர்கள்: வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்) கோபண்ணா (காங்கிரஸ்) சந்திரசேகர் டாக்டர் காந்தராஜ் நக்கீரன் கோபால் கங்கை அமரன் ராஜேஷ் கே. ராஜேஷ்வர் ஞானசேகரன் அருண்மொழி அரவிந்தன் ராசி அழகப்பன் ஞாநி ட்ராட்ஸ்கி மருது வண்ணநிலவன் B.லெனின் D.I. அரவிந்தன் (தமிழ் ஹிந்து) கே.ஆர் வீ. சேகர் … Read more