எக்ஸைல் வாசிப்பு

ஆயிரம் பக்கம் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை யாருமே சரியாகப் படிக்கவில்லையோ என ஐயுறுகிறேன். பதினான்காம் அத்தியாயம் – ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ – அந்த அத்தியாயத்தை மட்டும் படிக்கவே ஒரு வாரம் ஆகுமே? எல்லோரும் அப்படியே பக்கங்களைப் புரட்டி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. அதேபோல் பதின்மூன்றாம் அத்தியாயம் தாவர சங்கமம். அதையும் அப்படியே கடந்து விட்டார்கள். எக்ஸைல்தான் என்னுடைய நாவல்களில் சரியாக வாசிக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் போய் விட்டது. நாவல் வெளிவந்ததும் அது … Read more

எக்ஸைல் : மூன்றாம் பதிப்பு : விரைவில்

உலகில் வெகு அரிதாக எழுதப்படும் ஆட்டோஃபிக்‌ஷன் வகையில் எழுதப்பட்ட நாவல் எக்ஸைல் மூன்றாம் பதிப்பு விரைவில் வெளிவர உள்ளது. அட்டை ஓவியம் : Rohini

கர்மா (2)

மிலரப்பா யோசித்தார்.  பணத்தைப் பெரிதாக நினைக்கும் லௌகீக வாழ்க்கை வேண்டாம் என்றுதானே இந்த ஞானியிடம் வந்து “எனக்கு ஆன்மீக வழியைக் காட்டுங்கள்” என்று தஞ்சம் அடைந்தோம்?  இவர் என்னவென்றால் இப்படி சித்ரவதை செய்தே நம்மைத் துரத்தி அடித்து விட்டாரே?  இது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு வீட்டைக் கட்டச் சொன்னார்.  உதவியாளரை வைத்துக் கொண்டு கட்டினோம்.  பாறாங்கற்களைக் கொண்டு களிமண் சேர்த்துக் கட்ட வேண்டும்.  இரண்டு பேரால் முடிகிற காரியமா அது?  நாள் கணக்கில் இரவு பகல் … Read more