எழுதிக் கொண்டே இருக்கலாம்…
ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன். ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும். இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது. மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது. இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது. ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல். புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன். ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது ஒரு அதி முக்கியமான … Read more