காஃபிக்கு எப்படி ஆர்டர் கொடுப்பது?
என்ன நடந்திருக்கிறது என்றால், ஸீரோ டிகிரி பதிப்பக விழா முடிந்ததும் எங்கள் ஜமா அப்படியே கிளம்பி ஏற்காடு போய் விட்டது. நானோ தொடர்ந்து வினித்தைத் திட்டித் திட்டி ஒவ்வொரு நாளாக கட்டுரை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றையும் படித்து விட்டு ஏற்காட்டில் ஒவ்வொருத்தரும் வினித்தைப் பிடித்து இன்னும் சாத்தியிருக்கிறார்கள். சுரேஷ் சாத்தியதுதான் வேடிக்கை. ஏண்டா, நான்தான் ரொம்பத் தெளிவாச் சொன்னேனேடா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாதேன்னு? அப்படியும் ஏண்டா கேட்கலை? சரி விடுங்கள். அதற்கே மறுபடியும் போக வேண்டாம். … Read more