Chat support (சிறுகதை)
அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை. எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன். என்னது, ஐந்தாவது முறையா? இதோ கணக்கு: நேற்று மதியம் சாம்பார். அதையே இரவுக்கு. காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள. இன்று மதியமும். அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே? பிடி அன்னபூர்ணியை. இன்று இரவு அப்படி நேர்ந்தது. சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன். அவந்திகா நான் … Read more