grand narrative குறித்த இன்றைய உரை

இன்றைய உரை இதுவரையிலான உரைகளில் ஆக முக்கியமானதாக இருக்கும்… Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81878511680?pwd=NEhqd1ZISDFheTlZaGpjVmd6NjBPQT09Meeting ID: 818 7851 168 Passcode: 123456 One tap mobile+16465588656,,81878511680#,,,,*123456# US (New York) +16699009128,,81878511680#,,,, *123456# US (San Jose)Dial by your location        +1 646 558 8656 US (New York)        +1 669 900 9128 US (San Jose)        +1 253 … Read more

”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்”

1969இல் வெளிவந்தது கர்ட் வனேகட்டின் Slaughterhouse-Five என்ற நாவல். அப்போது எனக்கு 16 வயது. பின்னர் நான் அந்த நாவலை பத்து ஆண்டுகள் கழித்துப் படித்தேன். நாளை மறுநாள் சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு Zoom இல் ”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். பொதுமக்களும் வாசகர்களும் பெரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கட்டணம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சி சிங்கப்பூர் … Read more

the outsider : ஆவணப்படம்

வரும் சனிக்கிழமை அன்று (14.5.2022) என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.  The Outsider என்று பெயரிட்டிருக்கிறோம்.  இயக்குனர் ஷங்கரின் கைங்கரியத்தில் அந்நியன் என்றால் பைத்தியம் என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது.  அதனால்தான் இந்த ஆங்கிலத் தலைப்பு.  முதல் இரண்டு நாட்கள் நடக்கும் படப்பிடிப்பு சும்மா ஒரு மாதிரிக்குத்தான்.  எப்படி வருகிறது என்று சோதிப்பதற்காக.  நான் கணினியில் தட்டச்சு செய்வது.  (எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அதிவேகத்தில் தட்டச்சு செய்வது ஜெயமோகன்.  அவருக்கு அடுத்தபடியாக நான்.  சில சமயங்களில் … Read more

எது சமூக சேவை?

என் வீட்டில் இப்போது பத்து பூனைகள் உள்ளன.  லக்கி தாய்ப் பூனை.  ஸிஸ்ஸி, ச்சிண்ட்டூ, கெய்ரோ, டெட்டி இவை ஒரு வயது ஆன பூனைகள்.  லக்கிக்குப் பிறந்தவை.  லக்கியே மீண்டும் ஐந்து குட்டி போட்டது.  இப்போது மூன்று மாதம் ஆகிறது.  இன்னும் பெயர் வைக்கவில்லை.  இப்படியே விட்டால் நூற்றுக்கணக்கில் பெருகி விடும் என்று லக்கிக்கும் மற்ற குட்டிகளுக்கும் கர்ப்பத்தடை, காயடிப்பு ஆகிய விஷயங்களைச் செய்து விட்டேன்.  இயற்கையின் இயல்பான சுழற்சியின் மனித இடையீடு என்று இதைப் பார்க்கலாகாது … Read more

தமிழ் சினிமா

எல்லோரும் சொல்கிறார்களே என்று சாணி காயிதம் என்று ஒரு படத்தைப் பார்க்க முயன்றேன். மூணு நிமிஷத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால் தார் படத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க முடிந்தது. ஏன் மூணு நிமிஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒன்று அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. அந்தக் காலத்து ஜேஜே சில குறிப்புகள் இப்படித்தான் எனக்கு ஃபேக் என்று தோன்றியது. இன்று அதன் இடமே தெரியவில்லை. அம்மாதிரி ஃபேக் படங்களோ என்றும் … Read more