எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு (குறுநாவல்)
(முன்குறிப்பு: ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன் வாழ்வியல் கையேடெல்லாம் எழுதலாமா என்ற கேள்வி எழும். எழுதலாம். ஏனென்றால், இது ஒரு சமையல் குறிப்பு மாதிரியான கட்டுரை வடிவிலான கதை. ஒரு User’s Manual. இதைப் படித்தால் எப்படி வாழ வேண்டும், மகிழ்ச்சிக்கான வழிமுறைகள் என்ன என்பதைக் கண்டு கொள்ளலாம். இதை ஒரு பின்நவீனத்துவவாதி எழுதலாம்தானே? இதில் வரும் பெயர்களைக் கொண்டு கிசுகிசு பாணியில் இதைப் புரிந்து கொண்டால் புரிந்து கொண்டவர்களுக்கே நஷ்டம். யாரொருவரும் துயருறக் கூடாது என்றும், எல்லோரும் … Read more