பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடந்த ஐரோப்பிய சினிமா அறிமுகப் பட்டறையின் காணொலி தயாராகி விட்டது. அதற்குரிய கட்டணம் அனுப்பியவர்களுக்கு என் நண்பர் ராஜா வெங்கடேஷ் காணொலியை அனுப்பிக்கொண்டிருக்கிறார். பணம் அனுப்பி காணொலி கிடைக்காதவர்கள் எனக்கு எழுதவும்.
charu.nivedita.india@gmail.com