சில கேள்விகளும் பதில்களும்…
சாரு, வணிக எழுத்தும் இலக்கியமும் படித்து மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால், இதே பிரச்சினை பற்றி நீங்கள் குறைந்தது நூறு முறையாவது எழுதியிருப்பீர்கள். இன்னும் கூட இதை எழுதித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்தான். இந்தச் சிறிய கட்டுரையைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். அதையெல்லாம் கேள்விகளாகத் தொகுத்திருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் எங்களுக்கு நேரிலேயே பலமுறை விளக்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் பலருக்கு இந்தச் சந்தேகங்கள் எழலாம் என்பதால் கேட்கிறேன். 1.நன்றி என்ற குணம் என்னிடம் … Read more