கமலுக்குக் கிசுகிசு, எனக்கு அறிவுரையா?
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சாரு சார், வணக்கம். இன்று ‘அருஞ்சொல்’ வெளியானது. கடுமையான வேலை நெருக்கடி என்பதால், இணைப்பை உடனடியாக அனுப்பி வைக்க இயலவில்லை. இதுவே இணைப்பு: அருஞ்சொல் | News & Views Daily (arunchol.com) நீங்கள் முழுமையாக ஒரு ஓட்டம் வாசித்து விட்டு, வெளிப்படையான விமர்சனங்களை எனக்குச் சொல்ல வேண்டும். நல்லபடி வந்திருப்பதாக நினைத்தால், உங்கள் வாசகர்களுக்கும் தளத்தின் வழியே பகிர்ந்து கொள்ளுங்கள். நேற்று ஒரே நாளில் ஐந்தாறு காணொளிகள் பதிவாகின. ஒரே நாளில் … Read more