சினிமாவும் இலக்கியமும்

இப்படி ஒரு உரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் ஸ்டுடியோஸ் அருணுக்கு நன்றி.  எந்தத் தயாரிப்பும் இல்லாமல் போனேன்.  ஒன்றேகால் மணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசினேன்.  அன்றைய மாலை இனிமையாக இருந்தது. https://www.youtube.com/watch?v=uP7ZsQeC53s https://www.youtube.com/watch?v=1DZw0T8vWA4 https://www.youtube.com/watch?v=FpDVl7S2ZM4 https://www.youtube.com/watch?v=9EgVtfkHrts

ஓவியமும் இலக்கியமும்

அக்டோபர் 10, 2016 அன்று ஆழ்வார்பேட்டை ‘வின்யாசா ப்ரிமியர் ஆர்ட் கேலரியில்’ பாலசுப்ரமணியன் மற்றும் நரேந்திர பாபு ஆகியோரின் ‘ஆனந்தம் – பயணம்’ ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சாரு நிவேதிதா ஆற்றிய சிறு உரை. நன்றி: ஷ்ருதி டிவி https://www.facebook.com/groups/Charunivedita/permalink/709063299275473/ – ஸ்ரீராம்  

ஒரு எதிர்வினை

நவீன தமிழ் இலக்கியத்தில் இரண்டு போக்குகள் உள்ளன.  ஒன்று, வழக்கமாக எழுதப்படும் எழுத்து.  அதை status quo எழுத்தாகவும் கொள்ளலாம்.  பரிசு கிடைக்கும்; விருதுகள் கிடைக்கும்; பெருமையாகப் பேசிக் கொள்ளலாம்.  நான் எழுத்தாளன் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.  இன்னொரு விதமான எழுத்து, transgressive எழுத்து.  இதை எழுதுபவர் தான் ஒரு எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்ள முடியாது.  சொந்தக்காரர்கள் மத்தியில் வெறுப்பும் உதாசீனமும் எதிர்வினையாகக் கிடைக்கும்.  Status Quo எழுத்தாளர்கள் உங்களைத் தீண்டத்தகாதவனைப் போல் நடத்துவார்கள். சுமார் … Read more

a feedback from my mentor…

here is the feedback from my mentor Indra Parthasarathy: I liked your article on J in scroll.in. I loved your approach, not trying to be politically correct and your frank approach. My take about J is she was a severely lonely person, held in fear or awe by thousands of party followers, ultimately relieved of … Read more